6025
புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு இந...